வேன் வழங்கும் நிகழ்ச்சி - குழுக்கள் விவரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 6, 2023

வேன் வழங்கும் நிகழ்ச்சி - குழுக்கள் விவரம்

திருச்சியில் அக்டோபர் 20ஆம் தேதி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்குப் பிரச்சார ஊர்தி வழங்கும் விழாவிற்கான குழுக்கள் விவரம்:

ஒருங்கிணைப்புக் குழு: வீ.அன்புராஜ், இரா.ஜெயக்குமார், பேராசிரியர் ப.சுப்பிரமணியன்

வரவேற்புக் குழு: தலைவர்: ஞா.ஆரோக்கியராஜ், செயலாளர்‌ - மு.சேகர்.

துணைத் தலைவர்கள்: ப.ஆல்பர்ட், தே.வால்டேர், ச.மணிவண்ணன்

துணைச் செயலாளர்கள்:  இரா.மோகன்தாஸ், ஆ.அங்கமுத்து, ஜெ.தினேஷ்பாபு

பொருளாளர்: வி.சி.வில்வம்

உறுப்பினர்கள்: மு.நற்குணம், செபாஸ்டியான், பெல் இளங்கோ, சண்முகவடிவேல், மதிவாணன், மன்னர் மன்னன், ரமேஷ், ச.கண்ணன், கல்பாக்கம் இராமச்சந்திரன், அண்ணாதுரை, தேவா, ந.அறிவுச்சுடர், குழந்தை தெரசா, ச.துரைசாமி, ரெஜினா பால்ராஜ், பி.என்.ஆர்.அரங்கநாயகி, உடுக்கடி அட்டலிங்கம், கு.பொ.பெரியசாமி, ஆர்.கே.இரவிச்சந்திரன், பா.இன்பராஜ், ஆ.வான்முடிவள்ளல், ம.ஆறுமுகம், வ.மாரியப்பன், இரா.தமிழ்ச்சுடர், பாலச் சந்திரன், திருஞானம், மணிவேல், பாலமுருகன், அசோக், ரமேஷ், மா.நடராஜன், மா.செந்தமிழினியன், கா.முபாரக், சேவியர், ஆன்டிராஜ், அசோக்குமார், ஆசைத்தம்பி, பனி மலர் செல்வம்.

வசூல் மற்றும் விளம்பரக் குழு: ம.சங்கிலிமுத்து, கனக ராஜ், சு.மகாமணி, தமிழ்மணி, விடுதலை செல்வம், ஜெய ராஜ், சு.சாந்தி, சே.வசந்தி, சங்கீதா, அமுதா, வெ.ரூபியா, கணேசன், க.அம்பிகா, மருதை, கனகராஜ், சங்கிலிமுத்து, முருகன், இராஜசேகர், பிரவீன்குமார், நேதாஜி, இராமதாஸ், பேபி, அண்ணாதுரை, மு.முத்துச்சாமி, பா.சுல்தான் பாஷா, மா.இராமதாஸ், பா.இசபெல்லா, மு.அறிவழகன்,  மணி வாச கம், பாலமுருகன், கருப்பு கோகுல், ஆ.அறிவுச்சுடர், ப.கபி லன், விடுதலை கிருஷ்ணன், மா.இரத்தினம், மா.தமிழ்மணி, அ.ஜெயராஜ், மா.நடராஜன், பெ.பாபு.

No comments:

Post a Comment