தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர், பட்டதாரி ஆசிரியர் பாவலர் பொன்னரசு (எ) பொ.இராஜீ அவர்களின் வாழ்விணையரும், திரா விடர் கழக மாணவர் கழகத் தோழர்கள் இரா.கபிலன், இரா.பேகன் ஆகியோரின் தாயாருமான தஞ்சை, சித்திரக்குடி ஊ.ஒ.தொ. பள்ளி ஆசிரியை பா.மலர்கொடி (வயது-54) நேற்று (1.10.2023) பகல் 1:40 மணியளவில் உடல்நலக் குறைவால் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அம்மையாரின் இறுதி நிகழ்வு இன்று (2.10.2023) தஞ்சையில் நடைபெற்றது.
குறிப்பு: கழகத் தலைவர் ஆசிரியர் பாவலர் பொன்னரசு விடம் தொலைபேசியில் ஆறுதல், இரங்கல் தெரிவித்தார்.
No comments:
Post a Comment