திருப்பூர் மாவட்ட சமூக நல அலுவ லகத்தின் கீழ் புதிதாக தொடங்கப்பட உள்ள ஒருங்கிணைந்த சேவை மய்யத்தில் மய்ய நிர்வாகி, மூத்த ஆலோசகர், தகவல் தொழில்நுட்ப பணியாளர், களப் பணியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 14 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.10.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
மய்ய நிர்வாகி
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :Master of Social Work (MSW)/ Bachelor’s Degree in law படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ. 30,000
மூத்த ஆலோசகர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி: Master of Social Work (MSW)/ Master Degree in Clinical Psychology படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ.20,000
தகவல் தொழில்நுட்ப பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி : Graduate with Diploma in Computer / IT படித்திருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டு பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ.18,000
களப் பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 6
கல்வித் தகுதி: MSW படித்திருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டு பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ. 15,000
பல்நோக்கு உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். முன் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ. 6,400
பாதுகாவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 3
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். முன் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.10,000
தேர்வு செய்யப் படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படு வார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2023/10/2023100384.pdf என்ற இணைய தளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப் பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.
முகவரி : மாவட்ட சமூக நல அலுவலர், அறை எண்: 35, 36 தரைத்தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பூர்
விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.10.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a 3cef72e03aa9d980c7eca/uploads/2023/10/2023100384.pdf என்ற இணைய தளப் பக்கத்தைப் பார்வையி டவும்.
No comments:
Post a Comment