ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 9, 2023

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

9.10.2023

டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:

* ம.பி. சட்டமன்ற தேர்தலில் கமல் நாத் முதலமைச்சர் வேட்பாளர் என காங்கிரஸ் கட்சி அறிவிப்பு.

* லடாக் தேர்தலில் காங்கிரஸ்-தேசிய மாநாடு கூட்டணி 26 தொகுதிகளில் 22இல் வெற்றி. பாஜக 2 இடங்கள் மட்டுமே.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ஜாதிவாரி கணக்கெடுப்பு பாஜகவின் கமண்டல அரசியலை முறியடித்துள்ளது. இது இப்போது தேசிய பிரச்சினை என்கிறார் அய்க்கிய ஜனதா தளத்தின்  தேசியத் தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங்

* பிற்படுத்தப்பட்டோர் ஒற்றைக் குழு அல்ல. எனவே அவர்கள் ஒன்றுபட்டு போராட வேண்டும், ப.சிதம்பரம்.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment