தமிழ்நாடு அரசில் இன்ஜினியர் பணிக்கு தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி.,வெளியிட்டுள்ளது.
காலியிடம்: அசிஸ்டென்ட் இன்ஜினியர் பதவியில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் 49, குடிநீர் வழங்கல் 98, தமிழக நெடுஞ்சாலை 53, இன்ஜினியரிங் சர்வீஸ் 36, பேக்டரி சர்வீஸ் 20, மின் உற்பத்தி பகிர்மான கழகம் 50 உட்பட மொத்தம் 369 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பி.இ., / பி.டெக்., முடித்திருக்க வேண்டும்.
வயது: 1.7.2023 அடிப்படையில் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது உச்ச வரம்பு இல்லை. பொதுப் பிரிவினர் 32, 37 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
தேர்வு மையம்: அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையம் உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
கட்டணம்: பதிவுக்கட்டணம் ரூ. 150, தேர்வுக்கட்டணம் ரூ. 200
கடைசி நாள்: 11.11.2023
விவரங்களுக்கு: tnpsc.gov.in
No comments:
Post a Comment