திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நடத்தி வைத்தார்
சேலம் மாவட்டம் ஓமலூர், கோட்டை மேட்டுப்பட்டி மு.அ.சங்கர்-பதியா இணையரின் மகள் மருத்துவர் திவ்யா அரிய லூர் மாவட்டம் செந்துறை, பூமுடையான் குடிகாடு ஏ.ரவிச்சந்திரன்-செல்வி இணையரின் மகன் ராமச்சந்திரன் ஆகியோரின் ஜாதி மறுப்பு - சுயமரியாதை இணை ஏற்பு விழாவினை திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நடத்தி வைத்தார். உடன் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன், தி.மு.க. மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் அ.தமிழரசு, தலைமை கழக அமைப்பாளர்கள் ஊமை.ஜெயராமன், கா. நா.பாலு, மாவட்ட காப்பாளர் சிந்தாமணியூர் சி.சுப்பிரமணியம், மேட்டூர் மாவட்ட தலைவர் க. கிருஷ்ணமூர்த்தி, சேலம் பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் வீரமணி ராஜு, பொதுக்குழு உறுப்பினர் பெ.சவுந்தரராசன், இராவண பூபதி, மணமக்கள் குடும்பத்தினர் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் உள்ளனர். (29.10.2023)
No comments:
Post a Comment