பூவிருந்தவல்லி, அக். 4 - பூவிருந்தவல்லி பகுதி திராவிடர் கழக செயலாளர் தி.மணி மாறன்- ம.கோமதி ஆகி யோரின் அன்பு மகள் பெரியார் பிஞ்சு ம.கோ.ஆதிரா முதலாம் ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 3.10.2023 செவ்வாய்கிழமை மாலை 07-30 மணிக்கு பூவிருந்த வல்லி கோரிமேடு பகுதி யில் திராவிடர் கழக கொடி ஏற்றும் நிகழ்ச்சி பூந்தமல்லி நகர தலைவர் பெரியார் மாணாக்கன் தலைமையில் மாவட்ட செயலாளர் க.இளவர சன், மாவட்ட துணைச் செயலாளர்கள் உடுமலை வடிவேல்-- பூவை தமிழ்ச் செல்வன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட தலைவர் கார் வேந்தன் கழக கொடி ஏற்றினார்.
நிகழ்வில்ஆவடி மாவட்ட மகளிரணி தலைவர் பூவை செல்வி, மாநில திராவிடர் கழக மாணவர் கழக துணைச் செயலாளர் செ.பெ.தொண்டறம், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும் பொன், இசையின்பன், மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி செய லாளர் ஏ.கண்ணன், அம் பத்தூர் பகுதி கழக தலை வர் பூ.இராமலிங்கம், செயலாளர் அய்.சர வணன், பூவிருந்தவல்லி ஒன்றிய செயலாளர் சு.வெங்கடேசன், ஆவடி மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் அன்புச் செல்வி, மற்றும் கழக தோழர்கள் பூவை லலிதா, கி.மணிமேகலை, தெய்வமணி, ரமேஷ், பால சந்தர், ஏழுமலை, வேல வன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்து முழக் கமிட்டனர்.
No comments:
Post a Comment