மாலை 5.30 மணி முதல் 8.30 வரை
இடம்: நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றம்,
பெரியார் திடல், சென்னை - 600 007
வரவேற்புரை:
என்.எஸ்.எஸ். ராஜ்குமார் மன்றாடியார் பட்டக்காரர், பழைய கோட்டை
தொடக்கவுரை:
கவிஞர் கலி. பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
தலைமை - படத்திறப்பாளர்:
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி
கருத்துரை - பாராட்டுரை:
மாண்புமிகு சு. முத்துசாமி
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை,
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர்
மாண்புமிகு மு.பெ. சாமிநாதன்
செய்தித்துறை, தமிழ் ஆட்சிமொழி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர்
ஈ.வெ.கி.ச. இளங்கோவன்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
அ. கணேசமூர்த்தி
மக்களவை உறுப்பினர், ம.தி.மு.க.
இனமுரசு திரு. சத்யராஜ்
அந்தியூர் ப. செல்வராசு
மாநிலங்களவை உறுப்பினர், தி.மு.க.
ஜி. விசுவநாதன்
நிறுவனர் - வேந்தர், வி.அய்.டி. பல்கலைக் கழகம்
கார்த்திகேய சிவசேனாதிபதி
மாநிலச் செயலாளர், சுற்றுச்சூழல் அணி, தி.மு.க.
காணொலி வழியாக வாழ்த்துரை:
"சமூகநீதிக்கான சரித்திர நாயகர்"
மாண்புமிகு மானமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள்
முதலமைச்சர், தமிழ்நாடு
நன்றியுரை: நவீன்மன்றாடியார்
எஸ்.பி.எம். கல்வி நிறுவனங்கள், பழையகோட்டை
No comments:
Post a Comment