யார் சொல்வது சரி? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 24, 2023

யார் சொல்வது சரி?

எமனைக் கொன்றது சிவனா- பார்வதியா?

இந்த சர்ச்சையில் வாரியார் என்ன சொன்னார்?

இடது காலால் உதைத்துக் கொன்றார் சிவன் என்பது புராணம் -

ஆனால், சிவனின் இடதுபக்கம் என்பது உமையாளுடையது (பார்வதி).       (‘தினமலர்', 21.10.2023, பக்கம் 2)

அப்படி என்றால், உமையாள்தானே எமனை உதைத்துக் கொன்று இருக்கவேண்டும்?

வாரியாரின் இந்தக் கூற்றுக்குப் புராணக் கும்பல் என்ன பதில் சொல்லும்?

No comments:

Post a Comment