கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 31, 2023

கழகக் களத்தில்...!

1.11.2023 புதன்கிழமை

குலத்தொழிலைத் திணிக்கும் 

“மனுதர்ம யோஜனா”வா? - ஒன்றிய பா.ஜ.க. அரசின் திட்டத்தை எதிர்த்து பரப்புரை பொதுக்கூட்டம்

பெதப்பம்பட்டி (தாராபுரம்): மாலை 6:00 மணி * இடம்: புலவர் கடவுள் இல்லை நினைவுத் திடல், பேருந்து நிலையம் அருகில், பெதப்பம்பட்டி * தலைமை: க.கிருஷ்ணன் (மாவட்ட கழகத் தலைவர்) * வரவேற்புரை: வழக்குரைஞர் ஜெ.தம்பி பிரபாகரன் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: யாழ் ஆறுச்சாமி (திருப்பூர் மாவட்ட தலைவர்), குமரவேல் (திருப்பூர் மாவட்ட செயலாளர்), பொறியாளர் பரமசிவம் (பொள்ளாச்சி), அ.ரவிச்சந்திரன் (பொள்ளாச்சி மாவட்டச் செயலாளர்), ந.சிவலிங்கம் (கோபி மாவட்டத் தலைவர்), வழக்குரைஞர் மு.சென்னியப்பன் (கோபி மாவட்டச் செயலாளர்), சு.வேலுச்சாமி (மேட்டுப்பாளையம் மாவட்டத் தலைவர்), கா.சு.ரங்கசாமி (மாவட்டச் செயலாளர்), மா.சந்திரசேகர் (கோவை மாவட்டத் தலைவர்)  * சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), மாண்புமிகு மு.பெ.சாமிநாதன் (செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர்), மாண்புமிகு என்.கயல்விழி செல்வராஜ் (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்), இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), இல.பத்மநாபன் (மாவட்ட கழக செயலாளர், திமுக), இரா.ஜெயராமகிருஷ்ணன் (மேனாள் சட்டமன்ற உறுப்பினர், திமுக), க.செல்வராஜ் (மாவட்ட வழக்குரைஞர் அணி அமைப்பாளர், திமுக), ச.கிரி (குடிமங்கலம் வடக்கு ஒன்றியச் செயலாளர், திமுக) * நன்றியுரை: சு.வினோத்குமார் (அமைப்பாளர், குடிமங்கலம் ஒன்றியம்) * குறிப்பு: மாலை 4 மணிக்கு நிமிர்வு கலைக்குழு வழங்கும் பறைஇசை நிகழ்வு * ஏற்பாடு: நகர திராவிடர் கழகம், பெதப்பம்பட்டி, தாராபுரம் கழக மாவட்டம்.

5.11.2023 ஞாயிற்றுக்கிழமை

திருப்புவனம்

திருப்புவனம்: மாலை 4:00 மணி * இடம்: சந்தைத் திடல், திருப்புவனம் * தலைமை: இரா.புகழேந்தி (மாவட்ட கழகத் தலைவர், சிவகங்கை)*  வரவேற்புரை: பெரு.இராசாராம் (மாவட்ட கழகச் செயலாளர், சிவகங்கை) * முன்னிலை: கே.எம்.சிகாமணி (தலைமைக் கழக அமைப்பாளர்), திருப்புவனம் இராசாங்கம் (பகுத்தறிவாளர் கழகத் தலைவர், சிவகங்கை), வழக்குரைஞர் ச.இன்பலாதன் (மாவட்ட காப்பாளர், சிவகங்கை), சாமி.திராவிடமணி (மாவட்ட காப்பாளர், காரைக்குடி), ம.கு.வைகறை (மாவட்ட தலைவர், காரைக்குடி), சி.செல்வமணி (மாவட்டச் செயலாளர், காரைக்குடி), ஜெ.தனபால் (மாவட்ட துணைத் தலைவர், சிவகங்கை), ச.அனந்தவேல் (மாவட்ட அமைப்பாளர், சிவகங்கை), மணிமேகலை சுப்பையா (சிவகங்கை மாவட்ட மகளிரணி தலைவர்), அ.மகேந்திரராசன் (பொதுக்குழு உறுப்பினர்), எம்.முருகேசன் (மாவட்ட தலைவர், இராமநாதபுரம்), கோ.வ.அண்ணாரவி (மாவட்ட செயலாளர், இராமநாதபுரம்)  * தொடக்கவுரை: தி.என்னாரெசு பிராட்லா (கழக பேச்சாளர்), அதிரடி க.அன்பழகன் (கழகப் பேச்சாளர்) * சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), மாண்புமிகு கே.ஆர்.பெரியகருப்பன் (தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர்), மு.தென்னவன் (மேனாள் அமைச்சர்), ஆ.தமிழரசி ரவிக்குமார் (மானாமதுரை சட்டன்ற உறுப்பினர், திமுக), த.சேங்கைமாறன் (பேரூராட்சி மன்ற தலைவர், திருப்புவனம்), வசந்தி சேங்கைமாறன் (பேரூராட்சி மேனாள் தலைவர், திருப்புவனம்), இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), * குறிப்பு: மதுரை சுப.பெரியார்பித்தனின்  மந்திரமா? தந்திரமா? பகுத்தறிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறும் * நன்றியுரை: வெ.அக்னி (திருப்பாச்சேத்தி). 

மதுரை

மதுரை: 5.11.2023 மாலை 6:00 மணி * இடம்: ஓபுளா படித்துறை, மதுரை * தலைமை: அ.முருகானந்தம் (மாநகர் மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: சுப.முருகானந்தம் (மாவட்ட செயலாளர்) * ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (தலை மைக் கழக அமைப்பாளர்)  * முன்னிலை: தே.எடிசன்ராசா (மவட்ட காப்பாளர்), சே.முனியசாமி (மாவட்ட காப்பாளர்), சுப.தனபாலன் (உசிலை மாவட்ட காப்பாளர்), முனைவர் வா.நேரு (மாநில தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), மு.சித்தார்த்தன் (மாநில வழக்குரைஞரணி செயலாளர்), நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர்), த.ம.எரிமலை (உசிலை மாவட்ட தலைவர்), ச.பால்ராஜ் (உசிலை மாவடட தலைவர், ப.க.), லெ.வீரமணி (மேலூர் மாவட்ட தலைவர்) * பயண ஒருங்கிணைப்பாளர்கள்: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்),  

இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப் பாளர், திராவிடர் கழகம்) * பரப்புரை பயண சொற்பொழிவா ளர்கள்: முனை வர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), அதிரடி க.அன்பழகன் (கழகப் பேச்சாளர்,) * நோக்கவுரை: பொன்.முத்துராமலிங்கம் (உயர் மட்ட செயல்திட்டக் குழு உறுப்பினர், திமுக), சு.வெங்கடேசன் (மதுரை நாடாளுமன்ற உறுப்பினர், சிபிஎம்) * சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), கோ.தளபதி (மாவட்ட செயலாளர், திமுக), இந்திராணி பொன்வசந்த் (மேயர், மதுரை மாநகராட்சி), வ.வேலுச்சாமி (உயர்மட்ட செயல் திட்டக்குழு உறுப்பினர், திமுக), பெ.குழந்தைவேலு (திமுக), சரவண புவனேஸ்வரி (திமுக), மு.பூமிநாதன் (மதிமுக எம்எல்ஏ), பி.கார்த்திகேயன் (காங்கிரஸ்), எம்.எஸ்.முருகன் (இ.கம்யூ.), பி.வி.கதிரவன் (அ.இ.பி.பிளாக்), மா.கணேசன் (சிபிஎம்), துரை.எழில்விழியன் (திமுக), அக்ரி.கணேசன் (திமுக), ஏ.கே.முகைதீன் (இ.யூ.மு. லீக்.), பசும்பொன் பாண்டியன் (அ.தி.ம.மு.க), நாகை திரு வள்ளுவன் (தமிழ் புலிகள்), பி.என்.அம்மாவாசி (வல்லரசு பார்வர்டு பிளாக்), இராம.வைரமுத்து (திராவிட இயக்க தமிழர் பேரவை), பா.தீபம் (எ) சுடர்மொழி), நா.முருகேசன் (திராவிடர் கழகம்), கா.சிவகுருநாதன் (தொழிலாளர் பேரவை தலைவர்), ஜெ.பாலா (மேலூர் மாவட்ட செயலாளர்), இரா.திருப்பதி (மாவட்ட அமைப்பாளர்), ஆதவன் (ஆதித்தமிழர் பேரவை), க.அழகர் * குறிப்பு: சுப.பெரியார்பித்தனின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெறும்.


No comments:

Post a Comment