தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் காலியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
காலியிடம்: எக்சிகியூட்டிவ் ஆபிசர் பிரிவில் 9 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது: 1.7.2023 அடிப்படையில் பொதுப் பிரிவினர் 30 - 37 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்றப் பிரிவினருக்கு வயது உச்ச வரம்பு இல்லை.
தேர்ச்சி முறை: இணைய வழியில் தேர்வு, நேர்முகத்தேர்வு
தேர்வு மய்யம்: சென்னை
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
கட்டணம்: பதிவுக்கட்டணம் ரூ. 150. தேர்வுக்கட்டணம் ரூ. 150
கடைசி நாள்: 11.11.2023
விவரங்களுக்கு: tnpsc.gov.in
No comments:
Post a Comment