இதுதான் பி.ஜே.பி. - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 25, 2023

இதுதான் பி.ஜே.பி.

 இவர்தான் அழகப்பன். பா.ஜ.க. தலைவர்களுக்கு நெருக்கமானவர். நடிகை கவுதமியை பா.ஜ.க.வில் சேர வைத்து கோடிக்கணக்கில் ஏமாற்றியவர். இதுபற்றி தமிழிசையிடம் புகார் செய்தபோது கண்டுகொள்ளவில்லை. அண்ணாமலை அலைபேசியே எடுக்கவில்லை. பா.ஜ.க.வில் சேரும் பெண்களை பாலியல், பணம் என அனைத்து வகையிலும் சுரண்டுவார்கள். கவுதமி குட்பை! உஷார்!

No comments:

Post a Comment