பிறர் நலத்துக்காகச் செய்யப்படும் காரியம் என்பது, செய்பவனுடைய மனத்துக்கு நல்ல திருப்தியை அளிக்கக் கூடுமானால், அவனுடைய ஆசை நிறைவேறுமானால் அது சுயநலத்தின் தன்மையேயாகும். ஒரு மனிதன் அவனுடைய ஆசை நிறைவேற அவனது மனம், வாக்கு, காயங்களால் பாடுபடுவது சுயநலம். அதில் பெரிய சுயநலம், சிறிய சுயநலம் என்று இருந்தாலும், பேராசை, சாதாரண ஆசை, மித ஆசை, நிராசை என்று இருந்தாலும் அவற்றுக்கு மூலம் அல்லது காரணம் மனத்திருப்தியே ஆகும்.
(நூல்: "சுயநலம் -பிறநலம்" - 1971)
No comments:
Post a Comment