ஆர்.எஸ்.எஸ். பயிற்சி வேண்டுமோ?
* கபாலீஸ்வரர் கோவில் நிதியில் கலாச்சார மய்யம் அமைக்கக் கூடாது.
- பி.ஜே.பி. அண்ணாமலை எதிர்ப்பு
>> ஆர்.எஸ்.எஸ். ஷாகா பயிற்சி மய்யம் அமைக்க வேண்டுமோ?
பார்ப்பான் பிழைக்க...
* விஜயதசமி நாளில் நெல்லில் எழுதி கல்வியை தொடங்கிய குழந்தைகள்.
>> நெல்லில் எழுதுவதற்கும், கல்விக்கும் என்ன சம்பந்தம்? புரோகிதப் பார்ப்பான் பிழைக்க எத்தனை தில்லுமுல்லுகள்!
No comments:
Post a Comment