குலத்தொழிலைத் திணிக்கும் "மனுதர்ம யோஜனா"வா? ஒன்றிய பிஜேபி அரசின் சதித்திட்டத்தை எதிர்த்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொள்ளும் பரப்புரை தொடர் பயண பொதுக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 21, 2023

குலத்தொழிலைத் திணிக்கும் "மனுதர்ம யோஜனா"வா? ஒன்றிய பிஜேபி அரசின் சதித்திட்டத்தை எதிர்த்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொள்ளும் பரப்புரை தொடர் பயண பொதுக்கூட்டம்

நாகப்பட்டினம்

நாள்: 25.10.2023 புதன்கிழமை மாலை 5 மணி

இடம்: அவுரித் திடல், புதிய பேருந்து நிலையம், நாகை

வரவேற்புரை: ஜெ.புபேஸ்குப்தா 

(நாகை மாவட்ட செயலாளர்)

தலைமை: வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் 

(நாகை மாவட்ட தலைவர்)

முன்னிலை: 

சு.கிருஷ்ணமூர்த்தி, கி.முருகையன், 

பொன்.செல்வராசு, பாவா.ஜெயக்குமார், 

இரா.இராமலிங்கம், இரா.முத்துக்கிருஷ்ணன், ரெ.துரைசாமி, தெ.செந்தில்குமார், இராச.முருகையன் 

தொடக்கவுரை: 

முனைவர் துரை.சந்திரசேகரன் 

(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

சிறப்புரை: 

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 

(தலைவர், திராவிடர் கழகம்)

இரா.முத்தரசன் (மாநில செயலாளர், 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)

என்.கவுதமன் (நாகை மாவட்ட செயலாளர், தி.மு.க. தலைவர், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகம்)

உ.மதிவாணன் (தமிழ்நாடு தாட்கோ தலைவர், திமுக), எம.செல்வராஜ் (நாகை நாடாளுமன்ற உறுப்பினர்,சிபிஅய்), ஆளூர்.ஷாநவாஸ் (சட்டமன்ற உறுப்பினர், விசிக), வி.பி.நாகை மாலி (சட்டமன்ற உறுப்பினர், சிபிஅய்எம்), இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), ஆர்.என்.அமிர்தராஜா (காங்கிரஸ்), வெ.சிறீதரன் (மதிமுக), வி.மாரிமுத்து (சிபிஅய்எம்), சிவ.குருபாண்டியன் (சிபிஅய்), நா.அருள்செல்வன் (விசிக), சி.எஸ்.இப்ராஹிம் (மமக), இல.மேகநாதன் (திமுக), இரா.மாரிமுத்து (திமுக), ப.செல்வம் (திமுக), புயல்குமார் (மாநில துணை தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), க.வீரையன் (மாநில செயலாளர், விவசாய தொழிலாளரணி), வீ.மோகன் (திருவாரூர் மாவட்ட தலைவர்), இரா.சிவக்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி), வீர.கோவிந்தராஜ் 

(திருவாரூர் மாவட்ட செயலாளர்), கு.கிருஷ்ணமூர்த்தி (காரை மாவட்ட தலைவர்), மு.க.ஜீவா (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்)

நன்றியுரை: எம்.கே.எ.சின்னதுரை

ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், நாகப்பட்டினம்

- - - - -

மயிலாடுதுறை

நாள்: 25.10.2023 புதன்கிழமை மாலை 5 மணி

இடம்: செம்பனார்கோவில் மேலமுக்கூட்டு, 

பேருந்து நிலையம் அருகில்

தலைமை: கடவாசல் குணசேகரன் (மாவட்ட தலைவர்)

வரவேற்புரை: கி.தளபதிராஜ் (மாவட்ட செயலாளர்)

முன்னிலை: சா.முருகையன், க.குருசாமி, ஞான.வள்ளுவன், வெ.அன்பழகன், அரங்க.நாகரெத்தினம், டி.கனகலிங்கம், எஸ்.பி.கே.கவுதமன், சீனி.முத்து, பூ.சி.காமராஜ், டி.வி.இளங்கோவன், ஆ.ச.சந்திரசேகரன், பி.பாண்டியன்

தொடக்கவுரை: 

முனைவர் துரை.சந்திரசேகரன் 

(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

சிறப்புரை: 

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 

(தலைவர், திராவிடர் கழகம்)

நிவேதா எம்.முருகன் (திமுக சட்டமன்ற உறுப்பினர்)

குத்தாலம் பி.கல்யாணம் (தி.மு.க.), மு.பன்னீர்செல்வம், எஸ்.ராஜ்குமார், சி.சந்திரமோகன், பி.சினிவாசன், 

ஏ.சீனிவாசன், மோகன்குமார், அ.முஹம்மது ஜூபைர், எம்.என்.எம்.நூருல்லா, குத்தாலம் க.அன்பழகன், 

எம்.எம்.சித்திக், ஜெக.வீரபாண்டியன், 

ஆர்.அருள்செல்வன், மு.ஞானசேலன், இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), பி.எம்.சிறீதர், பி.எம்.அன்பழகன், 

எம்.அப்துல்மாலிக், அமிர்த விஜயகுமார், நந்தினி சிறீதர்

நன்றியுரை: க.அருள்தாஸ் 

ஏற்பாடு: மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழகம்


No comments:

Post a Comment