பிரச்சாரமே பிரதானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 31, 2023

பிரச்சாரமே பிரதானம்

"உலகம் உயர்ந்தோர் மாட்டு" என்று சொல்லுவது பொருளற்ற பழஞ்சொல் - உலகம் பிரச்சாரத்திற்கடிமை என்பதுதான் உண்மையான சொல். 

(19.1.1936,  "குடிஅரசு")


No comments:

Post a Comment