தஞ்சை மாவட்டத்தில் உள்ள 104 அரசு நூலகங்களுக்கு விடுதலை நாளிதழ் செல்வதற்கு ஆணை பிறப்பித்து அரசு ஆணையை செயல்படுத்திய தஞ்சை மாவட்ட நூலக அலுவலர் முத்து அவர்களுக்கு திராவிடர் கழகப் பொறுப்பா ளர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், கிராம பிரச்சார குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன், மாநகர செயலாளர் அ.டேவிட் ஆகியோர் பயனாடை அணிவித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் "வாழ்வியல் சிந்தனைகள்" நூலினை வழங்கி நன்றி பாராட்டு தெரிவித்தனர்(13.10.2023)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment