கடற்பாசி பூங்கா
தமிழ்நாட்டில் ரூ.127 கோடியில் பல்நோக்கு கடற்பாசி பூங்காவை ஒன்றிய அரசு அமைத்து வருவதாக மாமல்லபுரத்தில் நடந்த பன்னாட்டு மாநாட்டில் ஒன்றிய மீன்வளத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தகவல்.
உங்கள் சந்திரயான்
சந்திரயான் திட்டங்கள் தொடர்பாக உங்கள் சந்திரயான் என்ற இணையதளம் மற்றும் சிறப்பு பாடத் திட்டல்களை ஒன்றிய அரசின் கல்விஅமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. இதில் ஆர்வமுள்ள மாணவர்கள் பங்கேற்கலாம் என பல்கலைக் கழக மானியக் குழுமம் அழைப்பு விடுத்துள்ளது.
No comments:
Post a Comment