பொறியியல் முடித்தவருக்கு ராணுவத்தில் வேலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 11, 2023

பொறியியல் முடித்தவருக்கு ராணுவத்தில் வேலை

ராணுவத்தில் பொறியியல் பணியிடங்களுக்கு விண்ணப் பங்கள் வரவேற்கப் படுகின்றன.

காலியிடம்: சிவில் 7, கம்ப் யூட்டர் சயின்ஸ் 7, எலக்ட் ரிக்கல் 3, எலக்ட்ரானிக்ஸ் 4, மெக்கா னிக்கல் 7, மற்ற பொறியியல் பிரிவுகள் 2 என மொத்தம் 30 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: தொடர்புடைய பிரிவில் பி.இ., / பி.டெக்., முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.7.2024 அடிப்படையில் 20 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: கல்வித் தகுதி மதிப்பெண், மருத்துவ சோதனை, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

கடைசி நாள்: 26.10.2023

விவரங்களுக்கு:  joinindianarmy.nic.in

No comments:

Post a Comment