குமரி மாவட்ட மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தலைமை தாங்கி பரப்பு ரையைத் தொடங்கி வைத் தார். இந்த நிகழ்ச்சியில் காப்பாளர் பெரியார் பெருந்தொண்டர் திட்டுவிளை ஞா.பிரான் சிஸ், மாவட்ட துணைத் தலைவர் வடசேரி ச.நல்ல பெருமாள் கலை இலக்கிய அணி செயலா ளர் பா.பொன்னு ராசன், மாநகர தலைவர் ச.ச. கருணாநிதி, மாநகர செய லாளர் மு.இராஜசேகர், திராவிட மாணவர் கழக தலைவர் இரா.கோகுல், வடசேரி பகுதி கிளைக் கழக தலைவர் பா.சு.முத்து வைரவன் தோழர்கள் மு.குமரிச் செல்வன் மற் றும் பெரியார் பற்றாளர் கள் பங்கேற்று பொதுமக் களுக்கு பகுத்தறிவு, அறிவியல் விழிப்புணர்வுக் கான துண்டறிக்கைகளை வழங்கினர். பொது மக் கள் ஆர்வமுடன் படித் துப் பயன்பெற்றனர். கன் னியாகுமரி மாவட்டம் முழுவதும் இந்த பரப் புரை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
நாகர்கோவில், அக். 4 - குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக அறிவியல் விழிப்புணர்வு பரப்புரை நிகழ்ச்சி நாகர்கோவில் மாநகர பகுதிகளில் நடந்தது.
No comments:
Post a Comment