தூத்துக்குடி காப்பாளர்கள் மா. பால்ராசேந்திரம், சு. காசி, திருநெல்வேலி காப்பாளர்கள் சி.வேலாயுதம், இரா.காசி, தென்காசி காப்பாளர் சி. டேவிட் செல்லத்துரை, ப.க. தலைவர் சந்திரசேகரன், மும்பை மேனாள் பொருளாளர் சோமசுந்தரத்தின் மகள் மல்லிகா, வேலியார்குளம் மலையாண்டியின் இணையர் அமராவதி, ஆகியோருக்கு தமிழ்நாடு அரசின் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பயனாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார். (16.10.2023)
சேரன்மகாதேவி விழா சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்த தோழர்கள் கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், மாவட்ட தலைவர் சா. இராசேந்திரன், மாவட்ட செயலாளர் இரா. வேல்முருகன், மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் சு. இனியன், மாவட்டஇளைஞரணி தலைவர் ஆ. வீரபாண்டிய கட்டபொம்மன், மாவட்ட மாணவர் கழக தலைவர் செ. சூரியா, சேரை ஒன்றிய தலைவர் கோ. செல்வசுந்தரசேகர் ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டினார். (16.10.2023)
No comments:
Post a Comment