திருச்சி, அக்.3- இந்தியாவின் முதல் இலவச சுய சேவை கொள்முதல் திட்டங்களை நுகர்வோர்களுக்கு வழங்கி வரும் அமேசான் நிறுவனம், தனது 2023ஆம் ஆண்டுக்கான கிரேட் இந்தியன் விழாக்கால சிறப்புத் தள்ளுபடி விற்பனை திட்டத்தை அக்டோபர் 8ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இதில் சிறு - குறு - நடுத்தர தொழில் முனைவோர் நடத்தி வரும் நிறுவனத்திற்கு பல்லாயிரக்கணக்கான தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் கொள்முதல் செய்து கொள்ளலாம். இதில் மின்னணு சாதனங்கள், ஆயத்த ஆடைகள் உள்ளிட்ட பரந்த அளவிலான தயாரிப்புகள், அதிக மதிப்பு மற்றும் விரைவான மற்றும் நம்பகமான டெலிவரி சேவை வழங்க எங்கள் நிறுவன குழுக்கள் உற்சாகமாக உள்ளனர் என அமேசான் நிறுவன இந்திய நுகர்வோர் வணிகத்தின் துணைத் தலைவர் மணீஷ் திவாரி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment