தமிழர் தலைவர் இசைக் கலைஞர்களுக்கு பயனாடை அணிவித்தார் - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 31, 2023

தமிழர் தலைவர் இசைக் கலைஞர்களுக்கு பயனாடை அணிவித்தார்

5

ஈரோடு மாநகருக்கு வருகை தந்த தமிழர் தலைவரை இசைக்கருவிகளை இசைத்து வரவேற்ற கலைஞர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து பாராட்டினார் (ஈரோடு, 31.10.2023)


No comments:

Post a Comment