கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
3.10.2023
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
* உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு; சட்டமன்ற, நாடாளுமன்றத்தில் 33 சதவீதம் என்பது முரண் என்கிறார் ஷிகா முகர்ஜி.
* பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு, இந்தியா கூட்டணிக்கு சாதகமாக அமையும் என அரசியல் ஆர்வலர்கள் கருத்து.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பில் பிற்படுத்தப் பட்டோர் 63 சதவீதம்; இது 50 சதவீத இட ஒதுக்கீடு உச்ச வரம்பு மீதான விவாதத்தை உருவாக்கும்.
* நாடு முழுவதும் ஜாதிகளின் கணக்கெடுப்பு நடத்துவதன் மூலம் தான் சமூக நீதி அளிக்க முடியும் என்கிறது காங்கிரஸ்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment