சுவரெழுத்துப்பிரச்சாரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 16, 2023

சுவரெழுத்துப்பிரச்சாரம்

தகைசால் தமிழராம் ஆசிரியர் அவர்களின் பிறந்த தினமான டிசம்பர் 2 "சுயமரியாதை நாளை" முன்னிட்டு வட சென்னை திராவிடர் கழகம் சார்பாக சென்னை பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள பெரியமேடு அருகே எழுதப்பட்டுள்ள சுவரெழுத்துப்பிரச்சாரம்


No comments:

Post a Comment