நாள்: 29.10.2023 ஞாயிற்றுக்கிழமை (ஒரு நாள்)
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம்: பி.எம்.ஆர்.முத்து மகால்,
ஆனந்த் திரையரங்கம் எதிரில், இராசபாளையம்
மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணி
தொடக்க நிகழ்வு : காலை 9.30 மணி
வரவேற்புரை : இரா.கோவிந்தன் (மாவட்டச் செயலாளர்)
தலைமை : பூ.சிவக்குமார் (மாவட்டத் தலைவர்)
முன்னிலை : கா.நல்லதம்பி (விருதுநகர் மாவட்டத் தலைவர்), விடுதலை தி.ஆதவன் (விருதுநகர் மாவட்டச் செயலாளர்), பா.அசோக் (மாவட்ட அமைப்பாளர், ப.க.), இரா.பகீரதன் (திருவி. நகரத் தலைவர்), கு.போத்திராஜ் (திருவி. ஒன்றிய அமைப்பாளர்), பா.நடராஜன் (கூமாப்பட்டி அமைப்பாளர்), மு.சீனி (வத்றாப் ஒன்றியத் தலைவர்), அ.சுப்பிரமணி (வத்றாப் ஒன்றியச் செயலாளர்), அ.அரிராம் சேட் (இராசபாளையம் நகர கழகம்)
தொடக்கவுரை: இல.திருப்பதி
(தலைமைக் கழக அமைப்பாளர்)
பயிற்சி வகுப்புகள்:
நேரம் தலைப்பு
10.00-10.45 தந்தை பெரியார் ஓர் அறிமுகம்
ஆசிரியர் மா.அழகிரிசாமி
10.45-11.30 தந்தை பெரியாரின்
பெண் விடுதலைச் சிந்தனைகள்
வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி
11.30-11.45 தேநீர் இடைவேளை
11.45-12.30 பார்ப்பனப் பண்பாட்டு
படையெடுப்புகள்
முனைவர் க.அன்பழகன்
12.30-1.00 வாழ்வியலே பெரியாரியல்
வி.சி.வில்வம்
1.00-2.00 உணவு இடைவேளை
2.00-2.45 தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்களின் சாதனைகள்
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
2.45-3.30 நீதிக்கட்சி, சுயமரியாதை
இயக்க வரலாறு
முனைவர் வா.நேரு
3.30-4.00 தேநீர் இடைவேளை
4.00-4.45 மந்திரமா? தந்திரமா?
அறிவியல் விளக்கம்
ஈட்டி கணேசன்
5.00 நிறைவு விழா - சான்றிதழ் வழங்குதல்
பாராட்டுரை
இரா.ஜெயக்குமார்
👉 15 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 50 நபர்களுக்கு மட்டும். (பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்கலாம்).
👉 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.
👉வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.
👉 பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
👉 பயிற்சி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.50
நன்றியுரை: இரா.பாண்டிமுருகன்
(இராசை. நகரச் செயலாளர்)
முன்பதிவுக்கு: 8610943632, 9442528811, 9976944347
ஒருங்கிணைப்பு:
இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்
(பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்)
திராவிடர் கழகம். செல்: 98425 98743
ஏற்பாடு: இராசபாளையம் மாவட்ட திராவிடர் கழகம்
No comments:
Post a Comment