பெரியார் பகுத்தறிவு புத்தக கண்காட்சி - தாம்பரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 18, 2023

பெரியார் பகுத்தறிவு புத்தக கண்காட்சி - தாம்பரம்

15.10.2023 அன்று மாலை தாம்பரம் பெரியார் பகுத்தறிவு புத்தக கண்காட்சி மற்றும் புத்தக நிலையத்தில் தாம்பரம் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் இரா.சு. உத்ராவின் சகோதரர் இரா.சு. இன்பமணி, இ.ஹேமலதா, இ.சுகன்தன் மற்றும் இ.அஸ்வித்தா ஆகியோருக்கு கூடுவாஞ்சேரி மா.இராசு கழக நூல்கள் வழங்கி மகிழ்ந்தார். பல்லாவரம் ச.நரேஷ், தாம்பரம் சு.மோகன்ராஜ்,கிழக்கு தாம்பரம் குமார், முடிச்சூர் இளங்கோவன் மற்றும் தனசேகர் ஆகிய கழக தோழர்கள் உடனிருந்தனர்.


No comments:

Post a Comment