8.10.2023, ஞாயிற்றுக்கிழமை
பழனி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
பழனி: காலை 10 மணி * இடம்: பழனி தந்தை பெரியார் சிலை அருகில், ரயில்வே பீடர் சாலை * பொருள்: தமிழர் தலைவர் பழனி பொதுக்கூட்டத்திற்கு வருகை தருவது சார்பு * வழிகாட்டல் உரை: திருச்சி மு.சேகர் (மாநில தொழிலாளரணி செயலாளர்), வி.பன்னீர்செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர்), இரா.வீரபாண்டியன் (மாவட்டத் தலைவர் திண்டுக்கல்), புலவர்.வீர.கலாநிதி (பொதுக்குழு உறுப்பினர்) * வேண்டல்: அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும் குறித்த நேரத்தில் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம். * அழைப்பு:
மா.முருகன் (பழனிமாவட்டத் தலைவர்), பொன்.அருண் குமார் (மாவட்டச் செயலாளர்).
No comments:
Post a Comment