தேனி மாவட்டத் தலைவர் ம.சுருளி ராசு தலைமையில், தேனி மாவட்டத் துணைத் தலைவர் ஸ்டார்.சா.நாகராசன் தொடர் முயற்சியில் குருதிக் கொடை முகாம் ஒருங்கிணைக் கப்பட்டது.
கம்பம் மாவட்டக் காப்பா ளர் கருப்புச்சட்டை நடராஜன், பொதுக்குழு உறுப்பினர் பெரிய குளம் மு. அன்புக்கரசன், மதுரை மாவட்ட கழகம் அ. மன்னர் மன்னன், நகர கழகத் தோழர்கள் இரா. ஆண்டிச்சாமி, அன்னக் கொடி ஆகியோர் முன்னிலை வகித் தனர். செ.கண்ணன் வரவேற்றார்.
ஆண்டிபட்டி தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஆ. மகாராசன் குருதிக்கொடை முகாமை துவக்கி வைத்தார். மு.விவேக், ஆ.தனுசு, சு.கார்த்தி, கா.மணிகண்டன், நாதன் ஆகி யோர் முதலில் குருதிக்கொடை வழங்கினார்கள். விழாவில் இந் தியன் வங்கி மேலாளர் ரெ. சுந் தரராஜ பெருமாள் பெண்களுக் கான முகாமை துவக்கி வைத் தார்.
சிறப்பு அழைப்பாளர்கள்:
திமுக கிழக்கு ஒன்றிய செய லாளர் பெ. ராஜாராம், ஆண்டி பட்டி பேரூர் மன்ற தலைவர் பொன். சந்திரகலா , மாவட்ட திமுக பிரதிநிதி ந. பொன்னுத் துரை , மாநில திமுக நெசவாளர் அணி துணைச் செயலாளர் ஆ. ராமசாமி, திமுக பேரூர் செய லாளர் பா. சரவணன், திமுக அவைத் தலைவர் அ. சேட் பரமேஸ்வரன், திமுக மாவட்ட பொறுப்பாளர் ப. சரவணன்,
முகாம் புரவலர்கள் : பி.கே. கே. சம்பத், இரா. மருது,செ.இராம்குமார், க.பூதராஜ், மா. சுரேஷ் (கே.எம்.எஸ் டெக்ஸ்).
மக்கள் தொடர்பாளர்கள் :
தேனி மனிதநேய காப்பகம் மா.பால்பாண்டியன், உலக அமைதி குழு பொதுச்செயலாளர் தேனி இரா. ஜெயபாலன்.
குருதிக்கொடை வழங்கியவர்கள்:
தேவாரம் தேனி இளைய ஜமீன்தார் ந. விஜயன்,மரு.கி. ராஜ்குமார், மரு.வீ.ஜெய் கணேஷ், கம்பம் எல்அய்சி முகவர் அ. பரமன், உசிலம்பட்டி பேராசிரியர் அய். சந்திரகுமார், போடி பா.குமார் முதல் நிலைக் காவலர் மற்றும் பெண்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இம்முகாம் மூலமாக 70 யூனிட் குருதி சேகரிக்கப்பட்டு தேனி அரசு குருதி வங்கிக்கு நன் கொடையாக வழங்கப்பட்டது.
குருதி வங்கி பொறுப்பாளர் மருத்துவர் பிரியா மற்றும் மருத்துவக்குழுவினர் முகாமில் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment