திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்து வேண்டுகோள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 26, 2023

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்து வேண்டுகோள்

சிங்கப்பூர் 'தமிழ்முரசு' செய்தித்தாளின் நிறுவனர் மறைந்த தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்கள் பிறந்து வளர்ந்த 'கொட்டேடி' வீட்டை நினைவிடமாக அமைப்பதற்காக அவரது வழித்தோன்றல்கள் வரதராஜன், கலியமூர்த்தி, ராஜேந்திரன், குபேரந்திரபாபு, பாஸ்கர் மற்றும் ரமேஷ் ஆகியோர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்து வேண்டுகோள் வைத்தனர். 

நாகை மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.கவுதமன், நகர் மன்றத் தலைவர் இரா.மாரிமுத்து, நகர் மன்ற உறுப்பினர் ஆர்.ஆர். குலோத்துங்கன், ஜி பாபு, நாகை துணைச் செயலாளர் சிவா, மு.க. ஜீவா (ப.க.), நகர மன்ற உறுப்பினர் நாகரத்தினம்,  ஒன்றிய துணைச் செயலாளர் வி. திருநாவுக்கரசு, ஆதி திராவிடர் நலக் குழு அமைப்பாளர் பி. முருகானந்தன், செல்வா, வி. தினேஸ்குமார் ஆகியோர் தமிழர் தலைவரை வரவேற்றனர்.  (25.10.2023) 



No comments:

Post a Comment