ஈரோடு மாவட்டம் கழகக் காப்பாளர் சிவகிரி கு.சண்முகம் அவர்களின் வாழ்விணையர் விஜயலட்சுமியம்மாள் (வயது 73) இன்று (8.10.2023) அவர்களது இல்லத் தில் இயற்கை எய்தினார். பெருந்துறை மருத்து வக் கல்லூரிக்கு அவர்களது உடற்கொடை மாலை 4 மணிக்கு வழங்கப்பட்டது. தொடர்புக்கு.சிவகிரி: கு.சண்முகம்-9486136488
- - - - -
அறந்தாங்கி கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் க. வீரையா அவர்களின் தந்தையார் வீ. கணேசன் (வயது 76) இன்று (8.10.2023) காலை 7.00 மணி அளவில் மறைவுற்றார் என அறிவிக்க வருந்துகிறோம். இறுதி ஊர்வலம் அறந்தாங்கி வட்டம் நெய் வேந்தலில் உள்ள அவரது இல்லத்திலிருந்து இன்று மாலை 3.00 மணிக்கு புறப்பட்டு இறுதி நிகழ்வு நடை பெற்றது. தொடர்புக்கு: க.வீரையா - 7904798155.
No comments:
Post a Comment