10.10.2023 செவ்வாய்க்கிழமை
தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் - ஆர்.பி.சாரங்கன் 28ஆம் ஆண்டு நினைவு நாள் - கே.ராஜகோபால் 10ஆம் ஆண்டு நினைவு நாள் - பட்டிமன்றம்
மன்னார்குடி: மாலை 6:00 மணி * இடம்: பந்தலடி, மன்னார்குடி * வரவேற்புரை: ஆர்.எஸ்.அன்பழகன் (மாவட்ட அமைப்பாளர்) * தலைமை: கோ.கணேசன் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்ட தலைவர்), ந.இன்பக்கடல் (மாவட்ட துணைத் தலைவர்), வீ.புட்பநாதன் (மாவட்ட துணைச் செயலாளர்) * பட்டிமன்றம்: தமிழர்கள் தந்தை பெரியாரை நேசிக்க பெரிதும் காரணம்? * நடுவர்: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * மானமீட்பு போர்குணமே! - அதிரடி அதிரடி க.அன் பழகன் (மாநில கிராம பிரச்சார அமைப்பாளர்), சு.சிங்கார வேலு (கழக பேச்சாளர்) * அறிவூட்டும் செயல்திறனே! - இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்), வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழகப் பேச்சாளர்) * பங்கேற்போர்: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப் பாளர், தி.க.), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், தி.க.) * கூட்ட தொடக்கத்தில் ஈட்டி கணேசனின் “மந்திரமா? தந்திரமா?” என்னும் மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சி நடைபெறும். * நன்றியுரை: மு.இராமதாசு (நகர கழக செயலாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம், பகுத்தறி வாளர் கழகம், மன்னார்குடி நகரம், ஒன்றியம்.
No comments:
Post a Comment