சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் எடப்பாடி கோவி .அன்புமதி அவர்கள் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து சமூகநீதி நாள் உறுதிமொழியினை வாசித்தார்.
இதில் பகுத்தறிவாளர் கழக புதிய உறுப்பினர்கள், ஆசிரியர் பெருமக்கள் நித்யானந்தம், சரவணன், புகழேந்தி, சிவசங்கரி, செல்வி. சன்மதி, செல்வன். இன்பநிதி, பழனிசாமி, இளையராஜா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் சமூகநீதி நாள் உறுதிமொழியை ஏற்றனர்.
No comments:
Post a Comment