கலைஞரின் இலக்கியப் படைப்புகள் என்னும் நவரத்தின மாலைகளில் ஜொலிக்கும் மரகதப் படைப்புகள்:
ரோமாபுரி பாண்டியன், சங்கத்தமிழ், குறளோவியம், பாயும்புலி, பன்டாரக வன்னியன், புதையல், பொன்னர் சங்கர், ஒரே ரத்தம், தென்பாண்டிச் சிங்கம், சுருளிமலை, மகான் பெற்ற மகன், கவிதையல்ல, ஒரு மரம் பூத்தது, வெள்ளிக்கிழமை, கயிற்றில் தொங்கிய கணபதி, கிழவன் கனவு, சீறாப்புராணம், சிலப்பதிகாரம், கலைஞரின் கவிதைகள், அண்ணா கவியரங்கம், இனியவை இருபது, அரும்பு, சாரப்பள்ளம் சாமுண்டி, பெரிய இடத்துப் பெண், நடுத்தெரு நாராயணி, கலைஞரின் சிறுகதைகள், மணி மகுடம், உதயசூரியன், தூக்குமேடை, புனித ராஜ்யம், பரதாயனம், வண்டிக்காரன் மகன், மதுப்பழக்கம் ஒரு சமூகப் பிரச்சினை, மேலவைப் பேருரை, எழுச்சிக் கோலம் காண்போம், நாளும் தொடரும் நமது பணிகள், உரிமையின் குரலும், உண்மையின் ஒளியும், நமது நிலை, இலட்சிய பயணம், அக்கினிப் பிரதேசம், சரித்திரத் திருப்பம் புதிய சகாப்தம், அண்ணா அறிவாலயத்துக்குத் தடையா? உள்ளாட்சி மன்ற ஊழல்கள், இருபது அம்சம்,இருளும் ஒளியும், சொன்னதைச் செய்வோம், உண்மைகளின் வெளிச்சத்தில், உறவுக்குக் கை கொடுப்போம், உதய ஒளி, உதயக் கதிர், ஒதுக்கிய நிதியை ஒதுக்கியவர் யாரோ?, இந்தித் திணிப்பு, உறவும் உரிமையும், இது ஓர் இனமானப் போர், கல்லணையிலிருந்து கழனிக்கு, வரலாற்றுச் சுவடு, மேடையிலே வீசிய மெல்லியப் பூங்காற்று, உண்மையின் உரத்த குரல், போர் முரசு, ஒளி படைத்த கண்ணினாய் வா.. வா.. வா.., சூளுரை, அமைதிப்படையா? அமளிப்படையா?, அக்கினிக்குஞ்சு, இந்திய ஜனநாயகம் எங்கே போகிறது?, இந்தியா? இந்தியாவா?, இலக்கிய விருந்து, கடவுள் மீது பழி, அன்றும் இன்றும், இருபது சதவிகித ஒதுக்கீடு, இது ஒரு தொடக்கம், எச்சரிக்கை தேவை.. எழுச்சி தேவை!, திசை திருப்பும் படலம், பேசும் கலை வளர்ப்போம், யாரா? யாரால்? யாரால்?, கண்ணீரே கவசம், இலங்கைத் தமிழா இது கேளாய்!, இந்தியாவில் ஒரு தீவு, சிறையில் பூத்த சின்னச் சின்ன மலர்கள், ஆறு மாதக் கடுங்காவல், கழகத்துப் பரணி, கடிதங்கள், கடிதங்கள், கண்ணீர் கடிதங்கள், நெஞ்சுக்கு நீதி பாகம்-1, நெஞ்சுக்கு நீதி பாகம்-2, கொழும்பு ஒப்பந்தம், கலைஞரின் கடிதங்கள் பாகம்-1, கலைஞரின் கடிதங்கள் பாகம்-2, கலைஞரின் கடிதங்கள் பாகம்-3, கலைஞரின் கடிதங்கள் பாகம்-4, கலைஞரின் கடிதங்கள் பாகம்-5, கலைஞரின் கடிதங்கள் பாகம்-6, கலைஞரின் கடிதங்கள் பாகம்-7, கலைஞரின் கடிதங்கள் பாகம்-8,கலைஞரின் கடிதங்கள் பாகம்-9, கலைஞரின் கடிதங்கள் பாகம்-10, கலைஞரின் கடிதங்கள் பாகம்-11, கலைஞரின் கடிதங்கள் பாகம்-12, தொல்காப்பியப் பூங்கா, கலைஞர் என்னும் எழுத்தாளரின் நவரத்தினப் படைப்புகளில் மரகதப்படைப்புகளில் ஒளிவீசும் சில படைப்புகளின் பட்டியல் இவை..
No comments:
Post a Comment