திருச்சி புத்தூர் பெரியா மாளிகையில் உள்ள அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் நூற்றாண்டு அரங்கில் 20.10.2023 அன்று நடைபெற்ற தலைமைச் செயற்குழு கூட்டத்தில் மாற்றியமைக்கப்பட்ட பொறுப்பு மாவட்டங்கள் பின்வருமாறு:
1. தலைமைக் கழக அமைப்பாளர்: ஊமை.ஜெயராமன்
மாவட்டங்கள்: தருமபுரி, அரூர், திருவண்ணாமலை
2. தலைமைக் கழக அமைப்பாளர்: கோ.திராவிடமணி
மாவட்டங்கள்: கிருஷ்ணகிரி, ஓசூர், திருப்பத்தூர்
பொதுக்குழு உறுப்பினராக பழ.பிரபு தொடர்வார்.
(திருச்சியில் 20.10.2023 அன்று நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் அறிவிப்பு)
No comments:
Post a Comment