தோழர்களே,
மாவட்டத் தலைநகரங்களில் அக்டோபர் 9 ஆம் தேதி
திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் ஏன் தெரியுமா?
10 லட்சம் மக்களுக்கு 100 பேர்தான்
மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்படவேண்டுமாம்!
அப்படியானால், தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் கூடாதாம்! ஒன்றிய பி.ஜே.பி. அரசு கூறுகிறது - ஏனிந்த ஓரவஞ்சனை?
மாநில அரசுக்குத் தடை போட
ஒன்றிய அரசுக்கு உரிமை உண்டா?
ஒன்றிய பி.ஜே.பி. அரசு மக்கள் வளர்ச்சிக்கா -வீழ்ச்சிக்கா?
மோடி அரசின் எதேச்சதிகார -
மக்கள் விரோதப் போக்கை முறியடிப்போம்! முறியடிப்போம்!! வாரீர்! வாரீர்!!
No comments:
Post a Comment