நெடுவாக்கோட்டை: மாலை 5 மணி * இடம்: தெற்கு தெரு, நெடுவாக்கோட்டை * படத்திறப்பாளர்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * இப்படிக்கு: மு.காமராசு (திமுக), வழக்குரைஞர் மு.வீரமணி (தி.க.), மு.ஆனந்தன் (திமுக)
4.10.2023 புதன்கிழமை
அரூர் கழக மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்
அரூர்: மாலை 5 மணி * இடம்: அரூர் வன ஓய்வு அலுவலகம் * பொருள்: குலத் தொழிலை திணிக்கும் "மனுதர்ம யோஜனா"வா? ஒன்றிய பிஜேபி அரசின் சதி திட்டத்தை எதிர்த்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தொடர் பரப்புரை பயணம். வரும் 28.10.3023 அன்று நமது அரூர் நகரில் "விஸ்வகர்மா யோஜனா" திட்டத்தை எதிர்த்து பரப்புரை பயணம் மேற்கொள்ள இருக்கிறார். பரப்புரை பயணத்தை வெற்றி பெறச் செய்ய அரூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கலந்துரையாடல் கூட்டம். * வரவேற்புரை: ச.பூபதி ராஜா (மாவட்ட செயலாளர்) * தலைமை: தங்கராஜ் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: வீ.ஆர்.வே தமிழ்செல்வன் (பொதுக்குழு உறுப்பினர்), சண்முகம் 'ப.க ஆசிரியரணி அமைப்பாளர்), த.மு.யாழ்திலீபன் (மாவட்ட இளைஞரணி தலைவர்), இ.சமரசம் (மாவட்ட மாணவர் கழகத் தலைவர்) * வழி காட்டுதல் உரை: பழ.பிரபு (தலைமை கழக அமைப்பாளர்), ஊமை ஜெயராமன் (தலைமை கழக அமைப்பாளர்), தகடூர் தமிழ் செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), அ.தமிழ் செல்வன் (கழக காப்பாளர்) * கருத்துரை: மாரி கருணாநிதி (மாநில கலைதுறை செயலாளர்), சா.ராஜேந்திரன் (மாவட்ட ப.க தலைவர்) * நன்றியுரை: கோ.தனசேகரன் (மாவட்ட அமைப்பாளர்) * இவண்: அரூர் மாவட்ட திராவிடர் கழகம்
5.10.2023 வியாழக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
இணைய வழிக் கூட்ட எண் 64
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: கவிஞர் ம.கவிதா (மாநிலத் துணைத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * வரவேற்புரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலத் துணைத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நூல்: எழுத்தாளர் லதா அவர்கள் எழுதிய 'கழிவறை இருக்கை' * நூல் அறிமுகவுரை: எழுத்தாளர் காயத்ரி சுந்தர் * நன்றியுரை: ஓசூர் செல்வி (ஓசூர் மாவட்ட மகளிர் அணித் தலைவர், திராவிடர் கழகம்) * ஒருங்கிணைப்பு: பாவலர். செல்வ மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்).
No comments:
Post a Comment