உளவுத்துறையில் 677 காலிப் பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 25, 2023

உளவுத்துறையில் 677 காலிப் பணியிடங்கள்

ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உளவுத்துறையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: செக்யூரிட்டி அசிஸ்டென்ட் / மோட்டார் டிரான்ஸ்போர்ட் 362, எம்.டி.எஸ்., 315 என மொத்தம் 677 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு, ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 13.11.2023 அடிப்படையில் செக்யூரிட்டி அசிஸ்டென்ட் 27, எம்.டி.எஸ்., 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500, எஸ்.சி., / எஸ்,டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி நாள்: 13.11.2023

விவரங்களுக்கு: mha.gov.in


No comments:

Post a Comment