சென்னை,அக்.17- சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக நியமிக்கப் பட்டுள்ள 2 கூடுதல் நீதிபதிகள் நேற்று பதவி யேற்றனர். வழக்குரைஞர்கள் செந்தில் குமார், அருள்முருகன் ஆகி யோர் கூடுதல் நீதிபதிகளாக பதவி யேற்றனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா பதவிப்பிராமணம் செய்து வைத்தார்.
கூடுதல் நீதிபதிகளாக பதவி யேற்ற 2 பேரும் 2 ஆண்டுகள் பணியாற்று வர்கள். இதன் மூலம் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 65 ஆக உயர்கிறது.
No comments:
Post a Comment