விஸ்வகர்மா யோஜன திட்டத்தை எதிர்த்து திராவிடர் கழக தலைவரின் சுற்றுப்பயணத்தை முன்னிட்டு கலந்துரையாடல் கூட்டம்
சிவகங்கை: காலை 8 மணி * இடம்: திருப்புவனம் சிவகங்கை மாவட்டம் * தலைமை: கே.எம்.சிகாமணி (தலைமை கழக அமைப்பாளர்) * முன்னிலை: இரா.புக ழேந்தி (சிவகங்கை மாவட்ட தலைவர்) * ராஜாங்கம் (நகர் பகுத்தறிவாளர் கழகம்) * கருத்துரை: சேங்கை மாறன் (மதுரை மாவட்ட துணைச் செயலாளர் திமுக.),
வே.செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்), ஒரத்தநாடு குணசேகரன் (மாநில கழக ஒருங்கிணைப்பாளர் திராவிடர் கழகம்) * ராமநாதபுரம் மாவட்ட தலைவர், செயலாளர், காரைக்குடி மாவட்ட தலைவர், செயலாளர், சிவகங்கை மாவட்டம் தலைவர், செயலாளர் அனைத்து பொறுப் பாளர்களும் தோழர்களுடன் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கின்றேன் * இவண்: கே.எம்.சிகாமணி (தலைமை கழக அமைப்பாளர், இருப்பு, ராமேஸ்வரம்).
22.10.2023 ஞாயிற்றுக்கிழமை
வடக்குத்து: மாலை 6 மணி * இடம்: வடக்குத்து அண்ணா கிராமம் தந்தை பெரியார் படிப்பகத்தில்...... * தலைமை: நா.கனகராசு * முன்னிலை: சொ.தண்ட பாணி, சி.மணிவேல், வி.வெங்கடேசன், வி.அருணா சலம், சி.தர்மலிங்கம் * சிறப்புரை: முனைவர் துரை. சந்திரசேகரன் (பொதுச் செயலாளர் திராவிடர் கழகம்) * தலைப்பு: சேரன்மாதேவி குருகுல போராட்ட நூற்றாண்டு விழா * நன்றி: டிஜிட்டல் ராமநாதன் * அழைப்பு: தங்க.பாஸ்கர், இரா.கண்ணன், கிளைக் கழக நிர்வாகிகள் வடக்குத்து திராவிடர் கழகம்.
No comments:
Post a Comment