பண்டித ஜவகர்லால் நேரு குடும்பத்தைத் தாண்டி முதல் இந்தியப் பிரதமராகத் தேர்ந் தெடுக்கப்பட்டவர் - அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரான காமராசர் அவர்களால் சரியாக அடையாளம் காணப்பட்டவர் லால் பகதூர் சாஸ்திரி அவர்கள்.
'சுயராஜ்யா' என்ற ஆங்கில வாரப் பத்திரி கையில் திரு.ராஜகோபாலாச்சாரியார் எழுதினார், ''லால்பகதூர் சாஸ்திரி என்றால், அவர் பிறப் பினால் சாஸ்திரி அல்ல; காசி வித்தியா பீடத்தில் அவர் படித்துப் பெற்ற பட்டம்தான் சாஸ்திரி'' என்று கூறினார். எதற்கு இந்த விளக்கம் என்பது புரிந்ததா, நண்பர்களே!
இன்று (2.10.2023) லால்பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாள்!
No comments:
Post a Comment