2.10.2023 திங்கள்கிழமை திருநெல்வேலி மாவட்ட பகுத்தறிவாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 1, 2023

2.10.2023 திங்கள்கிழமை திருநெல்வேலி மாவட்ட பகுத்தறிவாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்

திருநெல்வேலி: காலை 10 மணி * இடம்: கீர்த்தி மெட்டல் பெரியார் அரங்கம், தச்சநல்லூர், திருநெல்வேலி * தலைமை: செ.சந்திரசேகரன் (மாவட்டத் தலைவர், ப.க.) * முன்னிலை: ச.இராசேந்திரன் (மாவட்டத் தலைவர்), இரா.வேல்முருகன் (மாவட்டச் செயலாளர்), இரா.காசி (மாவட்டக் காப்பாளர்), சி.வேலாயுதம் (மாவட்டக் காப்பாளர்)   * வரவேற்புரை: சு.திருமாவளவன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர்) * கருத்துரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், ப.க.), வி.மோகன் (பொதுச் செயலாளர், ப.க.) * நன்றியுரை: க.முருகேசன் (மாவட்டத் துணைச் செயலாளர், ப.க.) * இவண்: பகுத்தறிவாளர் கழகம், திருநெல்வேலி மாவட்டம்.


No comments:

Post a Comment