18.10.2023 புதன்கிழமை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 16, 2023

18.10.2023 புதன்கிழமை

வழக்குரைஞர் சிகரம் ச.செந்தில்நாதன் எழுதிய குடியரசுத் தலைவர்-ஆளுநர் அதிகாரங்கள் - அரசமைப்புச் சட்ட நிர்ணய அவை விவாதங்கள் 

நூல் வெளியீட்டு விழா

சென்னை: மாலை 5:00 மணி * இடம்: பார் கவுன்சில் அரங்கம், உயர்நீதிமன்றம் அருகில், சென்னை* வரவேற்புரை: வழக்குரைஞர் பு.பா.சுரேஷ்பாபு * தலைமை: நீதிபதி முனைவர் ஏ.கே.ராஜன் (மேனாள் நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம் * நூல் வெளியிடுபவர்: நீதிபதி து.அரியபரந்தாமன் (மேனாள் நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம் * முதல் பிரதி பெறுபவர்: நீதிபதி எஸ்.சக்திகுமார் (சென்னை உயர்நீதிமன்றம்) * சிறப்புரை: கி.வீரமணி (ஆசிரியர், விடுதலை) * ஏற்புரை: சிகரம் ச.செந்தில்நாதன் * நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: வழக்குரைஞர் எஸ்.ரவி.


No comments:

Post a Comment