தந்தை பெரியார் அவர்களின் 145 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சை மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி ஆகியவை 14.10.2023 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு, கும்பகோணம், கபிஸ்தலம், மணி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி புதிய கட்டட வளாகத்தில் நடைபெற உள்ளது.
நிலை - பேச்சுப் போட்டித் தலைப்பு - கட்டுரைப் போட்டித் தலைப்பு - பரிசுத்தொகை
6,7,8 ஆம் வகுப்பு மாணவர்கள் - சமூக விஞ்ஞானி- தந்தை பெரியார் - பெரியார் நடத்திய போராட்டங்களும் சாதனைகளும் - I பரிசு ரூ.1000, மிமி பரிசு ரூ.800, மிமிமி பரிசு ரூ.700.
9,10 ஆம் வகுப்பு மாணவர்கள் - பெரியாரும், மானுடப்பற்றும் - பெரியாரின் சிந்தனைகள் - I பரிசு ரூ.1500, மிமி பரிசு ரூ.1200, III பரிசு ரூ.800.
11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் - பெரியார்-ஒரு தொலைநோக்காளர் - பெரியாரும் பெண்ணுரிமையும் - 1 பரிசு ரூ.2000, II பரிசு ரூ.1500, III பரிசு ரூ.1000.
கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் - பெரியாரால் வாழ்கிறோம்... - பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி - மி பரிசு ரூ.3000, மிமி பரிசு ரூ.2500, III பரிசு ரூ.2000.
ஒருங்கிணைப்பாளர்கள்: வி.மோகன் (பொதுச் செயலாளர், மாநில பகுத்தறிவாளர் கழகம், செல் : 9159857108), கோபு.பழனிவேல் (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், தஞ்சாவூர், செல் : 9787350039), க.திருஞானசம்பந்தம் (குடந்தை கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர், பாபநாசம், செல்: 9442600511 ), பேரா.முனைவர்.சேதுராமன் (செயலாளர், குடந்தை கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், கும்பகோணம், செல்: 9003330403), க.முருகானந்தம் (முதல்வர், மணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கபிஸ்தலம், செல்: 9500457942), பாவலர் பொன்னரசு (செயலாளர், தஞ்சை கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், கும்பகோணம், செல்: 9344264982), சே.தீபக் (முதல்வர், பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பாபநாசம்.செல்: 8220282727)
அன்புடன் அழைக்கும்.
சு.கலியமூர்த்தி, தாளாளர், மணி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, கபிஸ்தலம், செல் : 9940914722.
No comments:
Post a Comment