பென்னாகரம், அக்.14 காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, ஒகேனக்கல் காவிரியில் நேற்று (13.10.2023) விநா டிக்கு 13 ஆயிரம் கன அடியாக அதிகரித் துள்ளது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 15,606 கனஅடியாக நீர்வரத்து இருந்தது.
நேற்று 15,547 கனஅடியாக சரிந்துள்ளது. நீர் திறப்பை விட வரத்து அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து வருகிறது. அணை யின் நீர்மட்டம், 36.89 அடியாக உயர்ந் துள்ளது. நீர் இருப்பு 10.54 டிஎம்சியாக உள்ளது.
No comments:
Post a Comment