இந்த நாட்டில் ஒன்று, இரண்டு, அய்ந்து, பத்து, ஆயிரம், இலட்சம் என்று இலட்சக்கணக்கான கோயில்களைக் கட்டினார்கள் - இந்த நாட்டில் உள்ள வயல்களை, வாய்க்கால்களை, ஏரிகளைக் கட்டினார்கள் - இவ்விதம் நல்ல உயர்தரமான முறையில் செயலாற்றி யவர்கள் எல்லாம் இன்றைய தினம் நாலாவது ஜாதியாக - இழி ஜாதியாகவே இருப்பது ஏன்? ஏன்?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment