நம்மவர்களே சிலர் பார்ப்பானுக்குச் சாதகமாகத் துரோக வேலையில் ஈடுபடும் நிலையில்தான் - நாம் சமுதாயம், அரசியல் ஆகிய இரு துறைகளிலும் நிலவும் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்கப் பாடுபட வேண்டி இருக்கிறது. மூடநம்பிக்கை மிகுந்த பாமர மக்களிடையில்இதற்கென நாம் பாடுபடுவதென்பது காட்டு வெள்ளத்தில் எதிர் நீச்சல் போடுவது போல் மிகக் கடினமான ஒன்றல்லவா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment