பெரியார் விடுக்கும் வினா! (1137) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 27, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1137)

எங்களைத் தவிர வேறு எவரும் உண்மையாக - மக்களுக்குப் பகுத்தறிவு புகட்டக்கூடிய - சங்கதிகளைச் சொல்ல மாட்டார்கள். அவர்கள் படித்ததெல்லாம் வயிற்றுப் பிழைப்புக்குத்தான்; சொன்னால் பிழைப்புப் போகுமே என்று கருதி ஒன்றும் சொல்ல மாட்டார்கள். இப்படி நிலைமை இருந்தால் நம் மக்கள் முன்னேறுவது எப்படி?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment