பெரியார் விடுக்கும் வினா! (1136) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 26, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1136)

நமது வளர்ச்சிக்கும், வாழ்வுக்கும் தடையாக மேலும் முட்டுக்கட்டைகளாக மூன்று சாதனங்கள் இருக்கின்றன. அம்மூன்று முட்டுக்கட்டைகள் என்ன?

1. முன்னோர்கள் சொன்னபடி நடக்க வேண்டும்.

2. முன்னோர்கள் எழுதியபடி நடக்க வேண்டும்.

3. பெரியவர்கள் நடந்தபடியே நாமும் செல்ல வேண்டும் - என்பவைகளாகும்.

இவை, முட்டுக்கட்டைகள் என்று சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே புத்தர் சொன்னாரா, இல்லையா? அதற்குப் பிறகு இன்று - இந்த இருபதாம் நூற்றாண்டின் புத்தர்களாக வாழும் கருஞ்சட்டைக்காரர்களன்றி வேறு யார் சொல்கிறார்கள்?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment