பெரியார் விடுக்கும் வினா! (1133) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 23, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1133)

கறுப்புச் சட்டை - அது இழிவின் அறிகுறி, இழிவிற்காக அவமானப்படுகிறோம்; ஒதுக்கப்படுகிறோம்; அதைப் போக்கிக் கொள்ள முடிவு செய்து விட்டோம் என்பதன் அறிகுறியே; அல்லாது கறுப்புச் சட்டை ஒரு படையமைப் பின் அடையாளச் சின்னமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment